Donnerstag, 22. Mai 2014

ஐரோப்பாவின் சொர்க்க புரிகளுக்கான உல்லாச மகிழ்ச்சிச் சுற்றுலா!


* சுவிஸ் நாட்டின் இயற்கை எழில்மிகு இடங்களுக்குச் செல்லலாம்.
* குறைந்த நாட்களில் பிரசித்தி பெற்ற பல இடங்களை பார்த்து மகிழலாம்.
* இந்திய சினிமாவின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் ரம்மியமான இடங்களை பார்வையிடலாம்.
* சுவிஸ் நாட்டின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற 10 ற்கும் அதிகமான இடங்களை மூன்றே நாட்களில் பார்வையிடலாம்.
* ஐரோப்பாவின் கவர்ச்சிகரமான இடங்களான குரேசியா, மொனாக்கோ குடியரசு, பாரிஸ், லூட்ஸ் ஆலயம், நெதர்லாந்து(டென்காக், ரோட்டர்டாம்), சில்ட்(Deutschland), பர்செலோனா, வெனெடிக், ரெமினி மற்றும் ஐரோப்பாவின் ஏனைய இடங்களுக்கு குழுக்களுடனான பிரத்தியேக சுற்றுலா செல்ல, மேலும் தனிப்பட்ட எந்தத் தேவைகளுக்குமான பயண ஒழுங்குகளை ஏற்பாடு செய்துகொள்ளலாம்.


Keine Kommentare:

Kommentar veröffentlichen