Dienstag, 13. Mai 2014

எமது இலக்கு வாடிக்கையாளர்களின் திருப்தியே!


கோடைகால விடுமுறையை குடும்பத்துடன் குறைந்த கட்டணங்களுடன் கொண்டாடி மகிழ.........
உடன் தொடர்புகொள்ள வேண்டிய பயண ஏற்பாட்டாளர் Ravi Travels Swiss

தொடர்புகட்கு: ரவி 
+41 79 191 45 24, +41 77 902 95 60

"ஆலய தரிசனம் கோடி புண்ணியம்! பிறவியின் பயனை ஆலய தரிசனமூடாக பெற்றிடலாம் என்பது ஆன்றோர் வாக்கு!"


* சொகுசு மிகுந்த வாகனம்.

* கண்ணுக்கு விருந்தானதும் செவிக்கு இனிமையானதுமான பொழுதுபோக்கு வசதிகள்.

* தேவைக்கேற்ப குளிரூட்டும் தொழில்நுட்பம்.

* நம்பிக்கை, மலிவு என்பவற்றிற்கு உத்தரவாதமான தங்குமிட ஏற்பாடுகள்.

* காலம் காலமாக நினைவுகளில் நிற்கும்படியான பிரபல்யமான, கண்கவர்  இடங்களிற்கு அழைத்துச் செல்வதற்கான அனுபவமிக்க வழிகாட்டல்.

* குறுகிய, நீண்ட பயண சேவைகளை குறைந்த நாட்களில், குறுகிய கால இடைவெளிக்குள் ஏற்பாடு செய்துகொள்ள.

நம்பிக்கையான போக்குவரத்து சேவைக்கு நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம் "Ravi Travels"



Keine Kommentare:

Kommentar veröffentlichen